இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தியா

இலங்கைக்கு இந்த ஆண்டு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆசிய அபிவிருத்தி வங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘வெரிட் ரிசர்ச்’ என்ற ஆய்வு அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உலக நாடுகளும், அமைப்புகளும் கடன் உதவி வழங்கி வருகின்றன. முதல் நான்கு மாதங்களில் 968 மில்லியன் டொலர் கடன் இலங்கைக்கு இந்தியா, … Continue reading இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தியா